தேனி பெருந்திட்ட வளாகத்தில்  மேற்கூரை பெயர்ந்து விழும் ஆபத்தான கட்டிடம்

தேனி பெருந்திட்ட வளாகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழும் ஆபத்தான கட்டிடம்

தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
4 Jun 2022 7:45 PM IST